ஏண்டி என்ன விட்டுட்டு போன!
தியால நெஞ்ச சுட்டுட்டு போன!
திரியா நனைச்சு திரிச்சிவிட்ட !
அதில் தீயையும் வச்சு எரியவிட்ட!
அனைகத்தான் நினைக்குற அனையலையே !
உன்ன நினைக்காம இருக்க முடியலையே !
நாத்து நினைத்துதா நா நட்ட !
புயலா வந்து அத புடுங்கிவிடியே !
கத்துனு நினச்சுதான் நான் சுவாசிசேன் !
புகையா நெஞ்சுக்குள்ள சிக்கிகிடியே !
மதில் மேல் இருக்குற பூனையா !
என் மனத எளிதில் உடைச்சிட்ட மண் பனையா!
மின்சாரம் இல்லன்னு எத்துன மேழுகுவதியா !
வெளிச்சம் வந்ததும் அனைதுடியே !
இதுதான் பொண்ணுங்க புத்தியா !
சி .பிரகாஷ்
No comments:
Post a Comment