என் பார்வையில்
என் சிந்தனையில் சில எழுத்துக்கள்
Sunday, 11 August 2013
இயலாது பெண்ணே!
உன் கடை கண் பார்வையும்,
கள்ளமற்ற சிரிப்பும்,
நீ என்னை காதலிக்கிறாய் என்று தெரிகிறது பெண்ணே!
மீசை கூட அரும்பா வயதில் என்னால் தாடி வளர்க இயலாது கண்ணே !
சி . பிரகாஷ்
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment