பெண்ணே!
உன்னை வானுக்கு ஒப்பிட்டேன்
உன்னை பூமிக்கு ஒப்பிட்டேன்
பெண்ணே!
உன்னை பிறப்புக்கு ஒப்பிட்டேன்
ஈடுசெய்ய முடியாத இழப்புகு ஒப்பிட்டேன்
பெண்ணே!
உன்னை மீனுக்கு ஒப்பிட்டேன்
புள்ளி மானுக்கும் ஒப்பிட்டேன்
பெண்ணே!
என்னுள் பாதிக்கு ஒப்பிட்டேன்
என்னுள் மீதிக்கும் ஒப்பிட்டேன்
ஆனால் நீயோ
என்னை பணத்துக்கு மட்டும் ஒப்பிட்டு பார்த்தாயே
என்ன ஞாயம்??????????
No comments:
Post a Comment