Thursday, 15 August 2013

காதலியின் முகம்





காற்றே !என் மீது என்ன கோபம்
என் நிலவை கார்மேகம் கொண்டு அடிக்கடி
மூடுகிராயே ஆனால் ஒன்று
ஒவ்வொரு முறை விலகும்போதும்
ஒரு பிரம்மாண்டம் தெரிகிறது !!!
 
                                          -சி.பிரகாஷ் 

Wednesday, 14 August 2013

அவளின் முகம்





அடடே நிலவில் கூட மேடு பள்ளம்
இருப்பது எனக்கு இன்றுதான் தெரியும்
உன் முகபருவைதன் கூறினேன் !!!..


ஏண்டி என்ன விட்டுட்டு போன




ஏண்டி என்ன விட்டுட்டு போன!
தியால  நெஞ்ச சுட்டுட்டு போன!

திரியா  நனைச்சு திரிச்சிவிட்ட !
அதில் தீயையும் வச்சு எரியவிட்ட!

அனைகத்தான் நினைக்குற அனையலையே !
உன்ன நினைக்காம இருக்க முடியலையே !

நாத்து நினைத்துதா நா நட்ட !
புயலா வந்து அத புடுங்கிவிடியே !

கத்துனு நினச்சுதான் நான் சுவாசிசேன் !
புகையா நெஞ்சுக்குள்ள சிக்கிகிடியே !

மதில் மேல் இருக்குற பூனையா !
என் மனத எளிதில் உடைச்சிட்ட மண் பனையா! 

மின்சாரம் இல்லன்னு எத்துன மேழுகுவதியா !
வெளிச்சம் வந்ததும் அனைதுடியே !
இதுதான் பொண்ணுங்க புத்தியா !


                                                         சி .பிரகாஷ்

Sunday, 11 August 2013

ஆசை



உன் விரல்களில் நகமாக ஆசைப்பட்டேன்

உன்னை தீண்ட வேண்டும் என்பதற்காக அல்ல

உன் பற்கள் என்னும் உளியில் செதுக்கி 

சிலையாக கிழே விழ !


என்ன ஞாயம்






பெண்ணே!
 உன்னை வானுக்கு ஒப்பிட்டேன் 

உன்னை பூமிக்கு ஒப்பிட்டேன் 

பெண்ணே! 
உன்னை பிறப்புக்கு ஒப்பிட்டேன் 

ஈடுசெய்ய முடியாத இழப்புகு ஒப்பிட்டேன் 

பெண்ணே! 
உன்னை மீனுக்கு  ஒப்பிட்டேன் 

புள்ளி மானுக்கும் ஒப்பிட்டேன்

பெண்ணே! 
என்னுள் பாதிக்கு ஒப்பிட்டேன்

என்னுள் மீதிக்கும் ஒப்பிட்டேன்

ஆனால் நீயோ 

 என்னை பணத்துக்கு மட்டும் ஒப்பிட்டு பார்த்தாயே 

 என்ன ஞாயம்??????????


இயலாது பெண்ணே!



உன் கடை கண் பார்வையும்,

கள்ளமற்ற சிரிப்பும்,

 நீ  என்னை காதலிக்கிறாய் என்று தெரிகிறது பெண்ணே!

மீசை கூட அரும்பா வயதில் என்னால் தாடி வளர்க இயலாது கண்ணே !


                                                                                                          சி . பிரகாஷ்